108 Divyadesam
Other
September 30 to 9th October | 6AM - 9PM
Sri Vasavi Mahal, Chennai
₹100
Sorry, this show is already over but head here for other fun events!
Invite your friends
and enjoy a shared experience
108 Divyadesam
Other
September 30 to 9th October | 6AM - 9PM
Sri Vasavi Mahal, Chennai
₹100
Sorry, this show is already over but head here for other fun events!
Invite your friends
and enjoy a shared experience
About the Event
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும்.
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத்
திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும்
அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள்
எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன.இவற்றைத்
தவிர மற்ற 2 தலங்கள் வானுலகிலும் உள்ளன. 108 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று
அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.
ஆன்மீக சொற்பொழிவு மாலை 6.30
30./09/2022 ஸ்ரீ உ வே கருணாகராச்சாரியார் சுவாமிகள் திவ்ய தேசங்களின் பெருமை
01/10/2022 பேராசிரியை விஜயசுந்தரி ஆன்மீக சொற்பொழிவு
02/10/2022 டாக்டர் ஸ்ரீ பூவே வெங்கடேஷ் ஆழ்வார்களும் நவராத்திரியும்
03/10/2022 கலைமாமணி திரு கு ஞானசம்பந்தன் கிருஷ்ணன் தூது
04/10/2022 ஸ்ரீமதி சுசித்ரா ஹரி கதை
05/10/2022 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் கலைமாமணி திரு ராஜேஷ் வைத்யா
06/10/2022 கவிஞர் மணிகண்டன் ராமன் காட்டிய வழி
07/10/2022 திருமதி கவிதா ஜவகர் கண்ணன் நம் தோழன்
08/10/2022 திருமதி திருவண்ணாமலை எழிலரசி ஆன்மீக சொற்பொழிவு
Invite your friends
and enjoy a shared experience
Venue
Sri Vasavi Mahal
No-13, Birds Road, Opp: RC School, Melapudur, Sangillyandapuram, Tiruchirappalli, Tamil Nadu 620001, India
Get Directions
Terms & Conditions
108 Divyadesam
Other
September 30 to 9th October | 6AM - 9PM
Sri Vasavi Mahal, Chennai
₹100
Sorry, this show is already over but head here for other fun events!
Invite your friends
and enjoy a shared experience
₹100
Sorry, this show is already over but head here for other fun events!